Feeds

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)நெல்லிக்குப்பம் நகர தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

important news

லால்பேட்டை: மார்க்கத்திற்கு எதிரான சடங்குகள் நடத்துவதில் கலவரம்!

தொடர் குண்டு வெடிப்புகள்: த.மு.மு.க கடும் கண்டனம்

கிருஷ்ணகிரி: அமெரிக்காவுடனான அணு உடன்பாடு ஒப்பந்தத்தைக் கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்

எம்.பிகளின் குதிரை பேரம்! கேவலப்பட்ட ஜனநாயகம்!!

bangalore blasts: Sequence of events with video

TMMK president awarded doctorate for his thesis on Islamic banks

Demonstration to oppose Narendra Modi’s Chennai visit

Table Misra report in Parliament

அமெரிக்காவுடனான அணு உடன்பாடு: ஏன் வலிமையாக எதிர்க்கப்படவேண்டும்?

அமர்நாத் நில விவகாரம்: கொந்தளிக்கும் காஷ்மீர்!!

பதினொன்றாம் வகுப்பு முதல் பி.ஹெச்.டி வரையிலும் கல்வி உதவி

முஸ்லிம் மாணவர்கள்! பொறியியல் மற்றும் மருத்துவத்தில் 3 1/2 சதவீத இடஒதுக்கீட்டின் முழுமையான வெற்றி

திருச்சியில் தமிழக அரசியலில் தமுமுக பொதுக்கூட்டம்ி

தமுமுக தலைமையிலே... கொள்கை விளக்கப் பாடல்கள் வெளியீடு

Sunday, July 13, 2008

நெல்லிக்குப்பத்தில் இரத்ததான முகாம்


நெல்லிக்குப்பம் நகர தமுமுக மற்றும் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
இந்த இரத்ததான முகாமிற்கு தமுமுக கிளைத் தலைவர் அப்துல் ரகீம் தலைமை தாங்கினார். நகர மருத்துவ சேவை அணி செயலாளர் சர்புதீன் வரவேற்றார். நகர செயலாளர் அஷ்ரப் அலி, இஸ் லாமிய சேவை அமைப்பு பொறுப்பா ளர் அசன் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த இரத்ததான முகாமில் 36 பேர் இரத்ததானம் செய்தனர்.

No comments: