Feeds

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)நெல்லிக்குப்பம் நகர தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

important news

லால்பேட்டை: மார்க்கத்திற்கு எதிரான சடங்குகள் நடத்துவதில் கலவரம்!

தொடர் குண்டு வெடிப்புகள்: த.மு.மு.க கடும் கண்டனம்

கிருஷ்ணகிரி: அமெரிக்காவுடனான அணு உடன்பாடு ஒப்பந்தத்தைக் கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்

எம்.பிகளின் குதிரை பேரம்! கேவலப்பட்ட ஜனநாயகம்!!

bangalore blasts: Sequence of events with video

TMMK president awarded doctorate for his thesis on Islamic banks

Demonstration to oppose Narendra Modi’s Chennai visit

Table Misra report in Parliament

அமெரிக்காவுடனான அணு உடன்பாடு: ஏன் வலிமையாக எதிர்க்கப்படவேண்டும்?

அமர்நாத் நில விவகாரம்: கொந்தளிக்கும் காஷ்மீர்!!

பதினொன்றாம் வகுப்பு முதல் பி.ஹெச்.டி வரையிலும் கல்வி உதவி

முஸ்லிம் மாணவர்கள்! பொறியியல் மற்றும் மருத்துவத்தில் 3 1/2 சதவீத இடஒதுக்கீட்டின் முழுமையான வெற்றி

திருச்சியில் தமிழக அரசியலில் தமுமுக பொதுக்கூட்டம்ி

தமுமுக தலைமையிலே... கொள்கை விளக்கப் பாடல்கள் வெளியீடு

Monday, July 14, 2008

உக்கடத்தில் பள்ளி கட்டிட அடிக்கல் நடும் நிகழ்ச்சி

கோவை மாவட்டம் ஜி.எம்.நகர் தெற்கு உக்கடத்தில் அமைந்துள்ள தரீக்கத்துல் இஸ்லாம் நர்ஸரி பிரைமரி ஸ்கூல் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா 06.07.08 அன்று காலை 11 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழ் நாடு வக்ப் வாரியத் தலைவர் செ. ஹைதர் அலி ் கலந்து கொண்டு புதிய பள்ளிக்கூடத்திற்கான அடிக்கலை நாட்டினார். இந்நிகழ்ச்சியில் கோவை மாநகர மேயர் ஆர். வெங்கடாச்சலம், மாநகராட்சி உறுப்பினர்கள், தமுமுக மாவட்ட, கிளை நிர்வாகிகள், கோவை அத்தார் ஜமாஅத் தலைவர், கேரளா முஸ்லிம் ஜமாஅத் தலைவர்,மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments: