Nelikuppamtmmk
Feeds
important news
லால்பேட்டை: மார்க்கத்திற்கு எதிரான சடங்குகள் நடத்துவதில் கலவரம்!
தொடர் குண்டு வெடிப்புகள்: த.மு.மு.க கடும் கண்டனம்
கிருஷ்ணகிரி: அமெரிக்காவுடனான அணு உடன்பாடு ஒப்பந்தத்தைக் கண்டித்து தமுமுக ஆர்ப்பாட்டம்
எம்.பிகளின் குதிரை பேரம்! கேவலப்பட்ட ஜனநாயகம்!!
bangalore blasts: Sequence of events with video
TMMK president awarded doctorate for his thesis on Islamic banks
Demonstration to oppose Narendra Modi’s Chennai visit
Table Misra report in Parliament
அமெரிக்காவுடனான அணு உடன்பாடு: ஏன் வலிமையாக எதிர்க்கப்படவேண்டும்?
அமர்நாத் நில விவகாரம்: கொந்தளிக்கும் காஷ்மீர்!!
பதினொன்றாம் வகுப்பு முதல் பி.ஹெச்.டி வரையிலும் கல்வி உதவி
முஸ்லிம் மாணவர்கள்! பொறியியல் மற்றும் மருத்துவத்தில் 3 1/2 சதவீத இடஒதுக்கீட்டின் முழுமையான வெற்றி
Sunday, July 13, 2008
கடலூர் மாவட்ட முன்னாள் நிர்வாகி மரணம்
கடலூர் மாவட்ட தமுமுகவின் முன்னாள் துணைத் தலைவரும், ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவருமான லால்பேட்டை முனவர் உசேன் (44) அவர்கள் சென்ற 7.6.08 அன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்) அவருக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளன.
மாநிலச் செயலாளர் காஞ்சி ஜுனைத் அவர்களும், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான சகோதரர்கள் அன்னாரின் ஜனாஸா தொழுகையில் பங்கேற்றனர்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அனைவரும் இறைவனிடம் பிரார்த்திப்போம்.
இவரது குடும்பத்தாருக்கு ஆறுதலை தெரிவிக்க வேண்டிய சகோதரர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு கடிதம் மூலம் தெரிவிக்கலாம்.
அராபத் (மருமகன்)57, வடக்குத் தெரு,லால்பேட்டை 608 303கடலூர் மாவட்டம்செல்: 98949 08374

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment